Home Degree Jobs மாதம் Rs.35,000/- சம்பளத்தில் அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்பு!!

மாதம் Rs.35,000/- சம்பளத்தில் அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்பு!!

0
மாதம் Rs.35,000/- சம்பளத்தில் அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்பு!!
IGCAR Recruitment 2021

இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Project Associate-II பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு B.E./ B.Tech, Computer Science Engineering/ Electronics and Communication Engineering போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள்  24.01.2021 முதல் 22/02/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியிடம்:

Project Associate-II பணிக்கு 1 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

கல்வித்தகுதி:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க  B.E./ B.Tech, Computer Science Engineering/ Electronics and Communication Engineering போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 2 வருடமாவது முன்னனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும் .

சம்பளம்: 

Project Associate-II பணிக்கு மாதம் Rs.35,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து Indira Gandhi Centre For Atomic Research, Kalpakkam-603102 Chengalpattu (Tamilnadu) என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம்  விண்ணப்பத்தை 22.02.2021 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 24.01.2021

கடைசி தேதி: 22.02.2021

பணியிடம்: 

Kalpakkam, Chengalpattu (Tamilnadu)

Important  Links: 

Application form and Notification PDF: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here