IGNOU Recruitment 2023: இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் Junior Assistant-cum-Typist (JAT) பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 200 காலி பணிஇடங்கள் உள்ளது. இந்தப் பணிக்கு 10, +2 தட்டச்சு வேகம் 40 w.p.m. ஆங்கிலத்தில் மற்றும் 35 w.p.m. கணினியில் இந்தியில் முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 22/03/2023 முதல் 20/04/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
IGNOU Recruitment 2023 Details
நிறுவனம் | இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் |
பணியின் பெயர் | இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் (Junior Assistant-cum-Typist (JAT)) |
கல்வித்தகுதி | 10, +2 தட்டச்சு |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆரம்ப தேதி | 20/03/2023 |
கடைசி தேதி | 20/04/2023 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
இந்தியா முழுவதும்
காலி பணியிடம்:
இந்த பணிக்கு 200 காலிபணிடங்கள் உள்ளது.
கல்வி தகுதி:
இந்த பணிக்கு 10, +2 தட்டச்சு வேகம் 40 w.p.m. ஆங்கிலத்தில் மற்றும் 35 w.p.m. கணினியில் இந்தி முடித்திருக்க வேண்டும்.
Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
வயது வரம்பு:
இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணிக்கு 18-27 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்:
இந்த பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு Rs. 19900/- முதல் 63200/- வரை வழங்கபடுகிறது.
விண்ணப்பக்கட்டணம்:
Unreserved (UR), OBC (NCL) & EWS – Rs.1000/-
SC, ST, FEMALE etc – Rs.600/–
PwBD – Nil
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் பற்றிய தகவல்களை https://recruitment.nta.nic.in/ என்ற இணையத்தளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.
Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
விண்ணப்பங்களை https://ignourecruitment.nta.nic.in/ என்ற அப்பளை லிங்க்கில் பதிவு செய்யவும்.
ஆரம்ப தேதி & கடைசி தேதி:
ஆரம்ப தேதி | 20/03/2023 |
கடைசி தேதி | 22/04/2023 |
Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
Notification Link | |
Application Form | Click here |
Official Website |