IIAP Recruitment 2021 – இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த Upper Division Clerk (UDC), Administrative Assistant போன்ற பணிக்கான முழு தகவல்களும் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.
IIA Upper Division Clerk, Administrative Assistant Recruitment 2021
நிறுவனம் | இந்திய வானியற்பியல் நிறுவனம் |
பணியின் பெயர் | Upper Division Clerk (UDC), Administrative Assistant |
பணியிடம் | கர்நாடகா, தமிழ்நாடு முழுவதும் |
காலி இடங்கள் | 07 |
கல்வித்தகுதி | Graduate in Arts, Degree in Science |
ஆரம்ப தேதி | 21/12/2021 |
கடைசி தேதி | 17/01/2022 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | iiap. res. in |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
IIA வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
கர்நாடகா, தமிழ்நாடு முழுவதும்
நிறுவனம்:
Indian Institute of Astrophysics (IIA)
IIA பணிகள்:
Upper Division Clerk (UDC) பணிக்கு 05 கலிப்பணியிடங்களும்,
Administrative Assistant பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,
மொத்தம் 07 காலிப்பணியிடங்கள் உள்ளன.
Place of Posting:-
Post Name | Place of Posting |
---|---|
Upper Division Clerk | Bengaluru/Hosakote/Gauribidanur/Kodaikanal/Kavalur |
Administrative Assistant | Bengaluru, Kodaikanal & Kavalur |
IIA கல்வி தகுதி:
பணியின் பெயர்கள் | கல்வி தகுதி |
---|---|
Upper Division Clerk | Bachelor’s degree in Arts / Science / Commerce or equivalent from a recognized University Experience: 3 years experience after graduation in handling Establishment / Administration / Accounts |
Administrative Assistant | Bachelor’s degree in Arts / Science / Commerce or equivalent from a recognized University Experience: 8 years experience in handling Establishment / Administration / Accounts / Sores & Purchase matters in a State / Central Govt. Department |
IIA வயது வரம்பு:
இந்த பணிகளுக்குகுறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
IIA மாத சம்பள விவரம்:
- Upper Division Clerk – VII CPC Pay Matrix Level-4 Pay Range Rs.25500-81100
- Upper Division Clerk – VII CPC Pay Matrix Level-5 (Pay Range Rs.29200-92300)
தேர்வு செயல் முறை:
- Written Exam
- Skill test
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 07/01/2022 கடைசி தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
IIA விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 21/12/2021 |
கடைசி தேதி | 07/01/2022 |
IIA Online Application Form Link, Notification PDF 2022
Apply Link | Click here |
Notification PDF for UDC | Click here |
Notification PDF For Administrative Assistant | Click here |
Official Website | Click here |