மாதம் 30 ஆயிரம் ஊதியத்தில் Research Trainee பணிக்கு வேலை!! உடனே பாருங்க!!

IIAP Research Trainee Recruitment 2021 –  இந்திய வானியற்பியல் நிறுவனத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த Research Trainee பணிக்கான முழு தகவல்களும்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

IIAP Research Trainee Recruitment 2022 – Full Details

நிறுவனம்இந்திய வானியற்பியல் நிறுவனம்
பணியின் பெயர்Research Trainee
பணியிடம்பெங்களூரு 
காலி இடங்கள்02
கல்வித்தகுதிM.Sc
ஆரம்ப தேதி17/12/2021
கடைசி தேதி14/01/2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம்iiap. res. in
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

IIAP வேலைப்பிரிவு: 

அரசு வேலை

பணியிடம்:

பெங்களூரு

நிறுவனம்:

Indian Institute of Astrophysics

IIAP பணிகள்:

Research Trainee பணிக்கு  02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

IIAP கல்வி தகுதி:

Research Trainee பணிக்கு  பல்கலைக்கழகங்களில் B.E/B.Tech in Electronics & Communication / Instrumentation, MSc in Physics / Astrophysics படித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் ஒரு ஆண்டு கால முன் அனுபவம் கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IIAP வயது வரம்பு:

Research Trainee பணிக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.

IIAP மாத சம்பள விவரம்:

Research Trainee பணிக்கு அதிகபட்சம் ரூ. 30,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:

  1. நேர்காணல்  

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 14/01/2022 கடைசி தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

IIAP விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 17/12/2021
கடைசி தேதி 14/01/2022

IIAP Online Application Form Link, Notification PDF 2021

Apply LinkClick here
Notification PDFClick here
Official WebsiteClick here