IIFCL Recruitment 2023: இந்தியன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபைனான்ஸ் கம்பெனி லிமிடெட்-ல் Assistant Manager பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணிக்கு 26 காலி பணியிடங்கள் உள்ளது. இந்தப் பணிக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 11/03/2023 முதல் 02/04/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
IIFCL Assitant Manager Recruitment 2023 Details
நிறுவனம் | இந்தியன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபைனான்ஸ் கம்பெனி லிமிடெட் |
பணியின் பெயர் | Assistant Manager |
கல்வித்தகுதி | Post Graduate Degree, MBA, PGDM, LLB, BA + LLB, CA, B.Tech, BE |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆரம்ப தேதி | 11/03/2023 |
கடைசி தேதி | 02/04/2023 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
இந்தியா முழுவதும்
காலி பணியிடம்:
இந்த பணிக்கு 26 காலி பணியிடங்கள்உள்ளன.
வயது வரம்பு:
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 28.02.2023 அன்றைய நாளின் படி, குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
- மேலும் விண்ணப்பதாரர்களுக்கு 03 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
Assistant Manager பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Post Graduate Degree, MBA, PGDM, LLB, BA + LLB, CA, B.Tech, BE ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றை பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்:
இந்த IIFCL நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.80,000/- மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
விண்ணப்பக்கட்டணம்: –
Category | விண்ணப்பக்கட்டணம் |
---|---|
UR/EWS/OBC Candidates | Rs. 600/- |
SC/ ST/ PWD Candidates | Rs. 100/- |
விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை: Online விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி: 02/04/2023 |
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் பற்றிய தகவல்களை https://www.iifcl.in/ என்ற இணையத்தளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் அனுப்ப வேண்டும்.
Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
தேர்வு செய்யும் முறை:
- Preliminary Screening
- Written Examination
- Behavioural Examination
- Interview
ஆரம்ப தேதி & கடைசி தேதி:
ஆரம்ப தேதி | 17/03/2023 |
கடைசி தேதி | 23/03/2023 |
Job Notification and Application Links
Official Website | Click here |
Notification link | Click here |
Apply Link | Click here |