தஞ்சாவூரில் மாதம் ரூ.1,10,000/- சம்பளத்தில் புதிய வேலை அறிவிப்பு!

IIFPT தஞ்சாவூரில் வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதில் 3 காலிப்பணியிடங்கள்  உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் IIFPT தஞ்சாவூர்
பணியின் பெயர் Team Leader மற்றும் Consultant
பணியிடங்கள் 03
கடைசி தேதி 10.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

IIFPT காலிப்பணியிடங்கள்:

  • Team Leader – 01
  • Consultant – 01
  • Consultant (A/V) – 01

IIFPT தஞ்சாவூர் கல்விதகுதி:

  • Team Leader – 10+ Years of Experience in Managing Development of Projects
  • Consultant (A/V) – 5 years experience with 2 years experience in Adobe Softwares or Corel Draw or Video Editing or Indesign
  • Consultant – 5 years experience in Consultancy Services.

IIFPT தஞ்சாவூர் வயது வரம்பு:

Team Leader பதவிக்கு அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும்.

Consultant பதவிக்கு 40 க்குள் இருக்க வேண்டும்.

IIFPT தஞ்சாவூர் தேர்வு செயல் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் தேர்வு/நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Download Notification 2020 Pdf

Apply Online