தஞ்சாவூரில் மாதம் Rs.60,000 ஊதியத்தில் வேலை வாய்ப்பு!

Indian Institute of Food Processing Technology (IIFPT) யில் Team Leader, YP, Consultant போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பிற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு M.Tech, MBA, M.Sc, PG Degree போன்ற பட்டப்படிப்புகளை முடித்திருக்கவேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 18/07/2020 முதல் 09/08/2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:

இப்பணிக்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  1. Team Leader- 1
  2. Young Professional- 2
  3. Consultant- 4

போன்ற பணிகளுக்கு 7 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

இப்பணிக்கான கல்வித்தகுதி விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  1. Team Leader- MBA/PG முடித்திருக்கவேண்டும்.
  2. Young Professional- M.Sc/M.Tech முடித்திருக்கவேண்டும்.
  3. Consultant- PG Degree முடித்திருக்கவேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிக்கான வயது வரம்பு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப்பணிக்கு 30 வயதிலிருந்து 40 வயதிற்குள் இருக்கவேண்டும்.

சம்பளம்:

சம்பளம் பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  1. Team Leader- மாதம் Rs.1,75,000 வழங்கப்படும்.
  2. Young Professional- மாதம் Rs.60,000 வழங்கப்படும்.
  3. Consultant- மாதம் Rs.1,10,000 வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 18/07/2020 முதல் 09/08/2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான வலைதள முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பணியிடம்:

தஞ்சாவூர்

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 18/07/2020

கடைசிதேதி: 09/08/2020

Important Links:

Notification Link: Click here!

Apply Link: Click here!