IIFPT Thanjavur Recruitment 2021 – இந்திய உணவு பதப்படுத்தும் நிறுவனத்தில் வேலைக்கு ஆட்சேர்ப்பதர்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் JRF, YP, Project Assistant, SRF வேலைக்கு 18 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க 16.11.2021 தேதிக்குள் முடிவடைய உள்ளதால் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.
IIFPT Thanjavur Recruitment 2021 – For Project Assistan Posts
நிறுவனம் | இந்திய உணவு பதப்படுத்தும் நிறுவனம் |
பணியின் பெயர் | JRF, YP, Project Assistant, SRF |
பணியிடம் | தஞ்சாவூர் |
காலிப்பணியிடம் | 18 |
பாலினம் | ஆண்கள், பெண்கள் இருபாலரும் |
கல்வித்தகுதி | M.Tech, Ph.D, M.Sc, Master Degree |
ஆரம்ப தேதி | 02/11/2021 |
கடைசி தேதி | 16/11/2021 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | http://www.iifpt.edu.in |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைபிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
தஞ்சாவூர்
பாலினம்:
ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்
நிறுவனம்:
Indian Institute of Food Processing Technology (IIFPT)
IIFPT பணிகள்:
JRF பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
YP பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,
Project Assistant பணிக்கு 03 காலிப்பணியிடங்களும்,
SRF பணிக்கு 12 காலிப்பணியிடங்களும்,
மொத்தம் 18 காலிப்பணியிடங்கள் உள்ளன.
IIFPT கல்வி தகுதி:
பணியின் பெயர் | கல்வி தகுதி |
---|---|
JRF | i. M.Tech/ M.Sc. degree (4 yrs. of UG + 2 yrs. of PG) in Food Science and Technology/ Food Process Engineering / Food & Agricultural Process Engineering ii. M.Sc. degree (3 yrs. of UG + 2 yrs. of PG) in the above disciplines with NET and 2 years of research experience (or) Ph.D. in the above disciplines |
YP | i. Master degree in Food Engineering/ Food Science & Technology/ Food Process Engineering/ Post Harvest Management/ Food Science & Nutrition. ii. Master degree in the above subjects (3 years of UG + 2 years of PG) |
Project Assistant | i. B. Tech/M. Tech/M.Sc. in Food Process Engineering/Food Technology/ Food Science and Technology/ Agricultural Processing/ Biotechnology/ Packaging Technology/ Agriculture and Chemical engineering. ii. M.Sc. in Biotechnology/ Food Science and Nutrition |
SRF | i. M.Tech / M.Sc. /Ph.D. degree (4 years of UG + 2 years of PG) in Food Process Engineering/ Food Technology/ Agricultural Processing/ Food Science ii. M.Sc. degree (3 years of UG + 2 years of PG) in the above disciplines with NET and 2 years of research experience (or) Ph.D |
வயது வரம்பு:
ஆண் விண்ணப்பதாரர்கள் 35 வயதும் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் 40 வயதும் இருக்க வேண்டும்.
IIFPT மாத சம்பள விவரம்:
JRF பணிக்கு மாதம் ரூ. 31,000/- சம்பளமும்,
YP பணிக்கு மாதம் ரூ. 25,000/- சம்பளமும்,
Project Assistant பணிக்கு மாதம் ரூ. 20,000/– சம்பளமும்,
SRF பணிக்கு மாதம் ரூ. 31,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
IIFPT முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்கும் கடைசித் தேதியிலிருந்து மூன்று நாட்களுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.
IIFPT தேர்வு செயல் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
IIFPT விண்ணப்பக்கட்டணம்:
இந்த General/ OBC பிரிவிற்கு ரூ. 500/- விண்ணப்பக்கட்டணமாக இருத்தல் வேண்டும்.
இந்த SC/ST/PWD/Ex-Serviceman பிரிவிற்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.
IIFPT விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 16.11.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தின் தொடக்க தேதி | 02/11/2021 at 10:00 AM (IST). |
விண்ணப்பத்தின் கடைசி தேதி | 16/11/2021 at 6.00 PM (IST). |
IIFPT Thanjavur Online Application Form Link, Notification PDF 2021
Apply Link | Click here |
Notification PDF | Click here |
Official Website | Click here |