IIFPT தமிழ்நாடு உணவு பதப்படுத்தும் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!!

IIFPT Thanjavur –  இந்திய உணவு பதப்படுத்தும் நிறுவனத்தில் வேலைக்கு ஆட்சேர்ப்பதர்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Associate Professor & Assistant Professor வேலைக்கு 3 காலிப்பணியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ள நபர்கள் 16.05.2021 முதல் 30.06.2021 வரை தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

IIFPT Thanjavur Recruitment 2021– Overview

நிறுவனம் இந்திய உணவு பதப்படுத்தும் நிறுவனம்
பணியின் பெயர் Associate Professor
பணியிடம் தமிழ்நாடு
காலி இடங்கள் 03
கல்வி தகுதி Master’s Degree/ Ph.D
ஆரம்ப தேதி 16.05.2021
கடைசி தேதி 30.06.2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலை: அரசு வேலை

கல்வித்தகுதி: Master’s Degree/ Ph.D முடித்திருக்க வேண்டும்.

பணிகள்: 

Name of the Post No. of Vacancies
Associate Professor 01
Assistant Professor 02
Total 03

வயது வரம்பு:

  1. Associate Professor: 47 வயது மிகாமல் இருக்க வேண்டும்.
  2. Master’s Degree Holders – 32 வயது மிகாமல் இருக்க வேண்டும்.
  3. Ph.D holders –  35 வயது மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

  1. Gentral/OBC – Rs.500/-
  2. SC/ ST/ PwD/ Women candidates – Nil

விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:

The Director, Indian Institute of Food Processing Technology (IIFPT), Pudukkottai Road, Thanjavur – 613 005.

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி: 16.05.2021

கடைசித்தேதி: 30.06.2021

IIFPT Thanjavur Online Application Form Link, Notification PDF 2021

Application Form: Click Here!!

Notification PDF: Click Here!!

Official Website: Click Here!!