இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தில் 10th முடித்தவர்களுக்கு வேலை!!

IIHR Recruitment 2021 –  பெங்களூரில் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு 10thPh.DB.Sc. Agriculture  முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 12.10.2021 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

IIHR Recruitment 2021 – Full Details 

நிறுவனம்இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம்
பணியின் பெயர்JRF, YP, Research Associate, SRF, Field Assistant
பணியிடம்பெங்களூர்
காலி இடங்கள்12
கல்வி தகுதி10thPh.DB.Sc. Agriculture
நேர்காணலுக்கான கடைசி நாள்12.10.2021
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Indian Institute of Horticultural Research (IIHR)

IIHR பணிகள்:

JRF – 01 Post

YP – 07 Post

Research Associate – 01 Post

SRF – 01 Post

Field Assistant – 02 Post

மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் உள்ளன.

IIHR கல்வி தகுதி:

பணிகள்கல்வி தகுதி
JRFM.Sc. (Agri.) in Plant Pathology with specialization in plant Virology with NET qualification.

Desirable:

M.Sc. Hort. in plant pathology/ M. Sc. Agri. Biotechnology/M.Sc. Biotechnology/ M.Sc. Agri. Entomology with NET qualification/ Ph.D

Experience:

Expertise in molecular biology/ Molecular plant virology techniques.

YPi. B.Sc (Agri.)/B.Sc.

ii. Bachelor’s Degree in Agriculture/ Horticulture.

iii. Master Degree in Food Sciences and Nutrition/ Food Technology

Desirable:

Post Graduate degree in Agriculture Extension/ Economics/ Statistics/ Marketing

Research Associatei. Ph.D in Chemistry/ Agricultural Chemistry/ Biochemistry

ii. Master’s degree in Chemistry/ Agril.

SRFPh.D., M.Sc Agricultural, M.Sc Horticulture
Field AssistantSSLC or 10th Standard pass.

IIHR அனுபவம்:

YP – 01 ஆண்டுகள்

Field Assistant – 01 ஆண்டுகள்

IIHR வயது வரம்பு:

JRF பணிக்கு ஆண்களுக்கு 30 வயதும், பெண்களுக்கு 35 வயதும்,

YP பணிக்கு குறைந்தபட்சம் 21 முதல் 45 வயதும்,

Research Associate பணிக்கு ஆண்களுக்கு 40 வயதும், பெண்களுக்கு 45 வயதும்,

SRF பணிக்கு ஆண்களுக்கு 35 வயதும், பெண்களுக்கு 40 வயதும்,

Field Assistant பணிக்கு குறைந்தபட்சம் 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

IIHR சம்பள விவரம்:

பணியின் பெயர்சம்பளம்
JRFRs. 31,000/- PM+HRA
YPRs. 15,000/- to Rs. 35,000/- PM
Research AssociateRs. 49,000/- PM+HRA for Master Degree holders

Rs. 54,000/- PM+HRA for Ph.D

SRFRs.31,000/- PM+HRA for 1st & 2nd Year

Rs.35,000/- PM+ HRA for 3 rd year onwards

Field AssistantRs. 14,000/- Per Month

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

IIHR, Hesaraghatta Lake Post, Bangalore- 560089. 

IIHR நேர்காணளுக்கான தேதி &நேரம்:

12/10/2021 at 10.00 AM

IIHR Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here