IIIT Trichy Recruitment 2022 – இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள Temporary faculty in Computer Science and Engineering, Electronics and Communication Engineering பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு U.G and P.G. முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதில் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.
IIIT Trichy Recruitment 2022 – Full Details
நிறுவனம் | இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளி |
பணியின் பெயர் | Temporary faculty in Computer Science and Engineering, Electronics and Communication Engineering |
காலி பணியிடம் | 08 |
கல்வித்தகுதி | U.G and P.G. |
பணியிடம் | திருச்சிராப்பள்ளி |
நேர்காணலுக்கான கடைசி நாள் | 24.08.2022 @ 10.00 AM |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | http://www.IIIT Trichy .ac.in/ |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
திருச்சிராப்பள்ளி
நிறுவனம்:
Indian Institute of Information Technology Tiruchirappalli
IIIT Trichy Temporary faculty பணிகள்:
Computer Science and Engineering பணிக்கு 04 காலிப்பணியிடங்களும்,
Electronics and Communication Engineering பணிக்கு 04 காலிப்பணியிடங்களும்,
மொத்தம் 08 காலிப்பணியிடங்கள் உள்ளன,
கல்வித்தகுதி:
First class in both U.G and P.G. level(60% or 6.5/10 CGPA) from a recognized University /Institute. U.G., P.G. and Ph.D. should be in the appropriate disciplines of CSE and ECE respectively.
கீழே குறிப்பிடப்பட்டுள்ள பாடங்களைக் கையாள அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
1. கணினி அமைப்பு மற்றும் கட்டிடக்கலை
2. DBMS
3. செயற்கை நுண்ணறிவு
4. இணக்க வடிவமைப்பு
5. இயந்திர கற்றல்
6. நெட்வொர்க் பாதுகாப்பு
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்
1. Analog VLSI
2. Communication Systems
3. Electronic Circuits
IIIT Trichy Temporary faculty சம்பளம்:
Computer Science and Engineering பணிக்கு ரூ. 40 ஆயிரம் சம்பளமும்,
Electronics and Communication Engineering பணிக்கு ரூ. 30 ஆயிரம் சம்பளமாக இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய தகவல்களின் முழு விவரமும் அறிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை செரிபார்க்கவும்.
தேர்வு செயல்முறை :
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
IIIT Trichy Temporary faculty விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் அசல் கல்வி சான்றிதழ்களை இணைத்து 24.08.2022 அன்று காலை 10.00 மணி அளவில் நேர்காணலுக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
- Attending Test
- Interview
மூலம் தரவு செய்ய உள்ளனர்.
நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:
IIIT Trichy , Tiruchirappalli, Sethurapatti, Trichy-Madurai Highway, Tiruchirappalli-620012
நேர்காணளுக்கான நேர்காணல் தேதி விவரங்கள்:
பதிவு / அறிக்கை நேரம்: 09.30 AM முதல் 10.00 AM வரை
எழுத்துத் தேர்வு: காலை 10.30 முதல் 11.30 வரை (எழுத்துத் தேர்வுக்கான குறிப்பான பாடத்திட்டங்கள் GATE 2022 இன் படி உள்ளது)
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணல்: மதியம் 12.00 மணி முதல் அல்லது எழுத்துத் தேர்வுக்குப் பிறகு
IIIT Trichy Temporary faculty Job Notification and Application Links
Notification link & Application form | |
Official Website |