மாதம் 40 ஆயிரம் சம்பளத்தில் காஞ்சிபுரம் IIITDM -யில் வேலை!

IIITDM Kancheepuram Consultant Medical Officer Recruitment 2022 – இந்திய தகவல் தொழில்நுட்ப, வடிவமைப்பு மற்றும்  உற்பத்தி நிறுவனத்தில்  புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Consultant Medical Officer பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 18.10.2022 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.  அதை பற்றி இதில் பார்ப்போம்.

IIITDM Kancheepuram Recruitment 2022 – Full Details 

நிறுவனம்இந்திய தகவல் தொழில்நுட்ப, வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம்
பணியின் பெயர்Consultant Medical Officer
பணியிடம் சென்னை
கல்வித்தகுதிMBBS, Degree
காலியிடங்கள் 03
சம்பளம்Rs. 40,000/- Per Month
தேர்வு செய்யும் முறை நேர்காணல்
நேர்காணலுக்கான கடைசி நாள் 18.10.2022 @ 9.00 AM 
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல் 

IIITDM Kancheepuram வேலை பிரிவு:

மத்திய  அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்: 

Indian Institute of Information Technology Design And Manufacturing (IIITDM Kancheepuram)

IIITDM Kancheepuram பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Consultant Medical Officerஆண் – 01
பெண் – 01

IIITDM Kancheepuram கல்வி தகுதி:

The candidate should have completed MBBS, Degree from any of the recognized boards or Universities.

IIITDM Kancheepuram சம்பளம்:

Consultant Medical Officer பணிக்கு Rs. 40,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

IIITDM Kancheepuram தேர்வுசெயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் அசல் கல்வி சான்றிதழ்களை இணைத்து 18.10.2022 நேர்காணலுக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Administration Section Indian Institute of Information Technology Design and Manufacturing, Kancheepuram Melakkottaiyur, Vandalur – Kelambakkam Road, Chennai – 600127

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

18.10.2022 @ 9.00 AM 

IIITDM Kancheepuram Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here