இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் Project Associate பணிக்கு வேலை!

IIITDM Kancheepuram Project Associate Recruitment 2022இந்திய தகவல் தொழில்நுட்ப, வடிவமைப்பு மற்றும்  உற்பத்தி நிறுவனத்தில்  புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Project Associate – I என்ற பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க மின்னஞ்சல் மூலம் விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

IIITDM Kancheepuram Recruitment 2022 – Full Details 

நிறுவனம்இந்திய தகவல் தொழில்நுட்ப, வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம்
பணியின் பெயர் Project Associate – I
பணியிடம் காஞ்சிபுரம்
கல்வித்தகுதிB.E/B.Tech and M.E/M.Tech
பயிற்சி காலம் 24 மாதங்கள்
சம்பளம்Rs. 25,000/- to 31,000/- PM 
காலி இடங்கள்02
தேர்வு செய்யும் முறை நேர்காணல்
நேர்காணலுக்கான கடைசி நாள் 14.10.2022
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல் 

IIITDM Kancheepuram வேலை பிரிவு:

மத்திய  அரசு வேலை

பணியிடம்:

காஞ்சிபுரம்

நிறுவனம்: 

Indian Institute of Information Technology Design And Manufacturing (IIITDM Kancheepuram)

IIITDM Kancheepuram பணிகள்:

Project Associate – I பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

IIITDM Kancheepuram கல்வி தகுதி:

Project Associate – I

B.E/B.Tech and M.E/M.Tech in Computer Science/ Engineering (or related areas, such as IT, Networking, IoT, Cloud Computing, Cyber Security/Information Security, etc.) OR B.E/B.Tech in Computer Science/Engineering (or related areas, such as IT, Networking, IoT, Cloud Computing, Cyber Security/Information Security, etc.) and valid GATE Score

Desirable Skills:

  • Understanding of basics algorithms and network protocol design
  • Basic knowledge of wireless communications, IoT, and Cloud Computing
  • Work/Project development experience using Microcontrollers (e.g. Arduino or Raspberry-pi) and software such as NS-3, Python, etc.
  • Basic knowledge of Mobile and Web application development.
  • Good English and Report Writing Skills.

IIITDM Kancheepuram Project Associate சம்பளம்:

Project Associate – I பணிக்கு மாதம் Rs. 25,000/- to 31,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

Project Associate வயது வரம்பு:

அதிகபட்ச 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

எல்லா பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை

IIITDM Kancheepuram தேர்வுசெயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: 

திறமை படைத்தவர்கள் வரும் 14.10.2022 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்

Technician நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Indian Institute of Information Technology Design and Manufacturing, Kancheepuram Melakkottaiyur, Off Vandalur-Kelambakkam Road, Chennai-600127

தொலைபேசி எண்:  044-27476393

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

[email protected] / [email protected]

Technician விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி 22.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி 14.10.2022

IIITDM Kancheepuram Project Associate Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here