காஞ்சிபுரம் IIITDM -யில் வேலை வாய்ப்பு! விண்ணப்பபிக்க மறவாதீர்கள்!

IIITDM Kancheepuram Project Intern Recruitment 2022இந்திய தகவல் தொழில்நுட்ப, வடிவமைப்பு மற்றும்  உற்பத்தி நிறுவனத்தில்  புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில்  Project Intern என்ற  பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

IIITDM Kanchipuram Recruitment 2022 – Full Details 

நிறுவனம்இந்திய தகவல் தொழில்நுட்ப, வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம் 
பணியின் பெயர்Project Intern
பணியிடம் காஞ்சிபுரம்
கல்வித்தகுதி BE/ B.Tech
சம்பளம் Rs. 7,500/- Per Month
காலி இடங்கள்4
ஆரம்ப தேதி12.10.2022
கடைசி தேதி29.10.2022
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 
அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://iiitdm.ac.in/

IIITDM வேலை பிரிவு:

மத்திய  அரசு வேலை

பணியிடம்:

காஞ்சிபுரம்

நிறுவனம்: 

Indian Institute of Information Technology Design And Manufacturing (IIITDM)

IIITDM பணிகள்:

Project Internபணிக்கு 04 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

IIITDM Project Intern கல்வி தகுதி:

The candidate should have completed BE/ B.Tech in Computer Science and Engineering, Electrical Engineering, ECE from any of the recognized board or University.

IIITDM சம்பளம்:

Project Interw பணிக்கு மாதம் 7, 500/ மாத சம்பளமாக வழங்கப்படும்.

Project Intern வயது வரம்பு:

01-01-2022 தேதியின்படி அதிகபட்சம்  24 வயதிற்குள் இருக்க வேண்டும்

IIITDM  தேர்வுசெயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் வரும் 12.10.2022 முதல் 29.10.2022 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அந்தந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

IIITDM விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி 12.10.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி 29.10.20222

IIITDM Project Intern Online Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here