மாதம் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை வாய்ப்பு!! உடனே விண்ணப்பியுங்கள்!!

(IIITDM kancheepuram) இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தில்  காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 21.12.2020  முதல் 22.12.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Junior Research Fellow, Project Assistant  பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு M.E / M.Tech பட்ட படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Junior Research Fellow: அதிகபட்சம் 35 வயது மிகாமல் இருக்க வேண்டும்.

Project Assistant: அதிகபட்சம் 40 வயது மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Junior Research Fellow: ரூ.31,000/-

Project Assistant:ரூ.20,000/-

குறிப்பு: 
 இந்த பணிக்கு விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் ஆனது 28.12.2020 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 21.12.2020 மற்றும் 22.12.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 21.12.2020

கடைசி தேதி: 22.12.2020

பணியிடம்: 

காஞ்சிபுரம், தமிழ்நாடு

Important  Links: 

Download Notification 2020 Pdf 1: Click Here!!

Download Notification 2020 Pdf 2: Click Here!!

Apply Online: Click Here!!

 

Leave a comment