மாதம் ரூ .30000/- ஊதியத்தில் காஞ்சிபுரம் IIITDM -யில் Lab Technician வேலை!!

IIITDM Kancheepuram Recruitment 2021 – இந்திய தகவல் தொழில்நுட்ப, வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் புதிய வேலைக்கு அட்கள் சேர்ப்பதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள்  தங்கள்  படிவத்தை பூர்த்த செய்து  11/08/2021  அன்று  காலை  09.30  மணிக்கு   விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

IIITDM Kancheepuram Recruitment 2021 – Full Details 

நிறுவனம்இந்திய தகவல் தொழில்நுட்ப, வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம்
பணியின் பெயர்Lab Technician
பணியிடம்காஞ்சிபுரம்
காலி இடங்கள்01
கல்வி தகுதிB.EB.Tech
நேர்காணலுக்கான கடைசி நாள்03/09/2021
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்

IIITDM வேலைப்பிரிவு:

மத்திய  அரசு வேலை

பணியிடம்:

காஞ்சிபுரம்

நிறுவனம்:

Indian Institute of Information Technology Design And Manufacturing (IIITDM)

IIITDM பணிகள்:

Lab Technician பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

IIITDM கல்வி தகுதி:

பணியின் பெயர்கல்வித்தகுதி
Lab TechnicianB.E./ B.Tech./ B.Des

விரும்பத்தக்க தகுதி:

i. Knowledge of material properties, such as plastics, metal, adhesive, and glass

ii. Knowledge of high-volume manufacturing techniques (stamping, machining, 3D printing, injection molding, etc.)

IIITDM வயது வரம்பு:

விண்ணப்பம் பெறுவதற்கான இறுதி தேதியின்படி, 27 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக  இருக்க வேண்டும்.

IIITDM மாத சம்பளம்:

Lab Technician பணிக்கு மாதம் ரூ. 30,000/-  சம்பளமாக வழங்கப்படும்.

IIITDM தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

IIITDM நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Administration Section Indian Institute of Information Technology Design and Manufacturing, Kancheepuram Melakkottaiyur, Vandalur – Kelambakkam Road, Chennai -600 127.

IIITDM நேர்காணளுக்கான தேதி &நேரம்:

03/09/2021 (Friday) at 9:30 AM

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here