காஞ்சிபுரம் IIITDM-யில் மத்திய அரசு நிறுவனத்தில் பட்டம் பெற்றவருக்கு வேலை வாய்ப்பு!

Indian Institute of Information Technology Design and Manufacturing -யில் காலியாக உள்ள Assistant Executive Engineer, Junior Engineer, Junior Superintendent, Junior Assistant & Junior Technician போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Engineering/ Degree/ Diploma/ B.Sc முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 30.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Assistant Executive Engineer, Junior Engineer, Junior Superintendent, Junior Assistant & Junior Technician போன்ற பணிகளுக்கு 18 காலி பணியிடங்கள்.


கல்வித்தகுதி:

Assistant Executive Engineer, Junior Engineer, Junior Superintendent, Junior Assistant & Junior Technician போன்ற பணிகளுக்கு Engineering/ Degree/ Diploma/ B.Sc முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

  • A: 45 years.
  • Junior Engineer & Junior Superintendent: 32 years.
  • Junior Assistant & Junior Technician: 27 years.

சம்பளம்: 

இந்த பணிகளுக்கு மாதம் சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 30.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்தெடுக்கும் முறை:

written test, Trade test/ Computer proficiency test

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 26.02.2021

கடைசி தேதி: 30.03.2021

Important  Links: 

Notification PDF: Click here

Apply Link: Click here

Leave a comment