இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு!

IIITDM Kancheepuram Technician Recruitment 2022இந்திய தகவல் தொழில்நுட்ப, வடிவமைப்பு மற்றும்  உற்பத்தி நிறுவனத்தில்  புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Technician (Makerspace), Technician (Media), Project Intern போன்ற பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 06.10.2022, 07.10.2022, 29.09.2022 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.  அதை பற்றி இதில் பார்ப்போம்.

IIITDM Kancheepuram Recruitment 2022 – Full Details 

நிறுவனம்இந்திய தகவல் தொழில்நுட்ப, வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம்
பணியின் பெயர் Technician (Makerspace), Technician (Media), Project Intern
பணியிடம் காஞ்சிபுரம்
கல்வித்தகுதிBE/ B.Tech
காலியிடங்கள் 04
சம்பளம்Rs. 10,000/- to 28,000/- PM 
தேர்வு செய்யும் முறை நேர்காணல்
நேர்காணலுக்கான கடைசி நாள் 06.10.2022, 07.10.2022, 29.09.2022
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல் 

IIITDM Kancheepuram வேலை பிரிவு:

மத்திய  அரசு வேலை

பணியிடம்:

காஞ்சிபுரம்

நிறுவனம்: 

Indian Institute of Information Technology Design And Manufacturing (IIITDM Kancheepuram)

IIITDM Kancheepuram பணிகள்:

Technician (Makerspace) பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Technician (Media) பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Project Intern பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 04 காலிப்பணியிடங்கள் உள்ளன.

IIITDM Kancheepuram Technician கல்வி தகுதி:

1. Technician (Makerspace):

BE/B.Tech with 2 years experience in Mechanical/ Electrical/ Electronics/Mechatronics/Robotics/Computer Science Engineering with minimum marks 70% or 7.0 CGPA

2. Technician (Media):

Essential Qualification: BE/BTech in Electrical/Electronics/CSE/IT/ or B.Des/BFA with 2 years of project experience in video recording and editing.

3. Project Intern:

Final year students of B.Tech. or Dual Degree in Mechanical Engineering or Manufacturing Engineering or Automobile Engineering or any other equivalent.

Technician Desirable Qualification:

1. Technician (Makerspace):

TECHNICAL SKILLS in the following areas:

• 3D printing and scanning
• Laser cutting/engraving
• CAD, CAM, & CNC
• Circuit design and prototyping
• Coding, physical computing, and IoT
• Design and Fabrication

2. Technician (Media):

TECHNICAL SKILLS in the following areas:

● Videography/Photography
● Studio Quality Audio Recording and Video Editing
● Visual Design
● Simple Animations,
● Social media engagement
● Simple accounting tools, MS Office, and Project management

IIITDM Kancheepuram Technician சம்பளம்:

பணியின் பெயர்கள் சம்பள விவரங்கள் 
Technician (Makerspace)Rs. 25,000/- to 28,000/ PM
Technician (Media)
Project InternRs.10,000/- PM

Technician வயது வரம்பு:

பணியின் பெயர்கள் வயது வரம்பு 
Technician (Makerspace)அதிகபட்சம் 27
Technician (Media)
Project Internஅதிகபட்சம் 23

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

IIITDM Kancheepuram தேர்வுசெயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் அசல் கல்வி சான்றிதழ்களை இணைத்து 06.10.2022, 07.10.2022, 29.09.2022 நேர்காணலுக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

முக்கிய குறிப்பு:

IIITDMK Project Intern பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது:

1. இந்திய குடிமக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

2. ஆர்வமுள்ள தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் நேரடியாக 29.09.2022 @ மதியம் 2 மணி முதல் நடக்கவும்

3. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பம், நிறுவன அடையாள அட்டை மற்றும் போனஃபைட் சான்றிதழ் ஆகியவற்றைக் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

4. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படுவார்கள்

Technician நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Administration Section Indian Institute of Information Technology Design and Manufacturing, Kancheepuram Melakkottaiyur, Vandalur – Kelambakkam Road, Chennai-600 127 Contact No: 044-27476300/6313,

Email: [email protected], Website: www.iiitdm.ac.in

Technician நேர்காணளுக்கான தேதி &நேரம்:

Post NameSchedule
Technician (Makerspace)06.10.2022 (Thursday) at 08:30 AM.
Technician (Media)07.10.2022 (Friday) at 08:30 AM.
Project Intern29.09.2022 @ 2pm onwards

IIITDM Kancheepuram Technician Job Notification and Application Links

Notification link
Click here
Project Intern Notification linkClick here
Apply Link
Click here
Official Website
Click here

Scroll to Top