காஞ்சிபுரத்தில் Professor வேலைக்கு ஆட்சேர்ப்பு! மாதம் Rs.159100/- வரை சம்பளம்!!!

IIITDM காஞ்சிபுரத்தில் Associate Professors மற்றும் Assistant Professors போன்ற பணிகளுக்கான அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான கல்வித்தகுதி  Ph.D முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 22/07/2020 முதல் 30/07/2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வேலை பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Professors, Associate Professors and Assistant Professors  ஆகிய மூன்று பணிகள் உள்ளன

கல்வித்தகுதி:

இந்தப்பணிக்கு Ph.D முடித்திருக்கவேண்டும்.

வயது வரம்பு:

  • Assistant Professor Grade 1: 40 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
  • Assistant Professor Grade-II: 35 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
  • Associate Professor: 45 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
  • Professor: 50 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

காலிஇடங்கள்: பல்வேறு பணிகள் உள்ளன.

சம்பளம்:

Assistant Professor Grade 1: Rs.1,01,500

Assistant Professor Grade II: Rs.70, 900

Associate Professor: Rs.1,39, 600

Professor: Rs.1,59,100

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 22/07/2020 முதல் 31/07/2020 வரை ஆன்லைன் மூலம் அனுப்பலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி  கொடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேததி: 22/07/2020

கடைசிதேதி: 30/07/2020

Important Links:

Notification Link: Click here!

Apply Link: Click here!