இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் Research Project பணிக்கு வேலை!

IIITDM Kancheepuram Recruitment 2022 – இந்திய தகவல் தொழில்நுட்ப, வடிவமைப்பு மற்றும்  உற்பத்தி நிறுவனத்தில்  புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Research Project பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 29.09.2022 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.  அதை பற்றி இதில் பார்ப்போம்.

IIITDM Kancheepuram Recruitment 2022 – Full Details 

நிறுவனம்இந்திய தகவல் தொழில்நுட்ப, வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம்
பணியின் பெயர்Research Project
பணியிடம் காஞ்சிபுரம்
கல்வித்தகுதிDegree, BE/ B.Tech
காலியிடங்கள் 02
சம்பளம்Rs. 10,000/- to 28,000/- PM 
தேர்வு செய்யும் முறை நேர்காணல்
நேர்காணலுக்கான கடைசி நாள் 29.09.2022
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல் 

IIITDM Kancheepuram வேலை பிரிவு:

மத்திய  அரசு வேலை

பணியிடம்:

காஞ்சிபுரம்

நிறுவனம்: 

Indian Institute of Information Technology Design And Manufacturing (IIITDM Kancheepuram)

IIITDM Kancheepuram பணிகள்:

Research Project பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

IIITDM Kancheepuram Technician கல்வி தகுதி:

The candidate should have completed a Degree, BE/ B.Tech in Mechanical, Manufacturing, Automobile Engineering from any of the recognized board or University.

IIITDM Kancheepuram Technician சம்பளம்:

Research Project பணிக்கு Rs. 10,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

Technician வயது வரம்பு:

அதிகபட்சம் 23 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

IIITDM Kancheepuram தேர்வுசெயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் அசல் கல்வி சான்றிதழ்களை இணைத்து 29.10.2022 நேர்காணலுக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Technician நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

 Indian Institute of Information Technology Design and Manufacturing, Kancheepuram Off Vandalur-Kelambakkam Road, Melakkottaiyur, Chennai – 600127, Email: [email protected], [email protected]

Email: [email protected], [email protected]

Technician நேர்காணளுக்கான தேதி &நேரம்:

29.10.2022 @ 2pm onwards

IIITDM Kancheepuram Technician Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here