காஞ்சிபுரம் IIITDM-யில் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பணிக்கு ஆட்சேர்ப்பு

IIITDM Kancheepuram JRF Recruitment 2022இந்திய தகவல் தொழில்நுட்ப, வடிவமைப்பு மற்றும்  உற்பத்தி நிறுவனத்தில்  புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Junior Research Fellow  என்ற  பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

IIITDM Kanchipuram Recruitment 2022 – Full Details 

நிறுவனம்இந்திய தகவல் தொழில்நுட்ப, வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம் 
பணியின் பெயர்Junior Research Fellow
பணியிடம் காஞ்சிபுரம்
கல்வித்தகுதிBE/B.Tech 
சம்பளம் Rs. 31,000/- Per Month
காலி இடங்கள்01
ஆரம்ப தேதி17.10.2022
கடைசி தேதி05.11.2022
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 
அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://iiitdm.ac.in/

IIITDM வேலை பிரிவு:

மத்திய  அரசு வேலை

IIITDM பணியிடம்:

காஞ்சிபுரம்

நிறுவனம்: 

Indian Institute of Information Technology Design & Manufacturing Kancheepuram (IIITDM Kancheepuram)

IIITDM பணிகள்:

Junior Research Fellow  பணிக்கு 01 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

IIITDM கல்வி தகுதி:

The candidate should have completed BE/ B.Tech in Electronics and Communication Engineering, ME/ M.Tech in ECE/ IT/ Data Science/ AI from any of the recognized board or University.

IIITDM சம்பளம்:

Junior Research Fellow பணிக்கு மாதம் Rs. 31,000/- சம்பளமாக வழங்கப்படும்.

IIITDM  வயது வரம்பு:

அதிகபட்ச 32 வயதாக இருக்க வேண்டும்.

IIITDM  தேர்வுசெயல் முறை:

Online Interview மூலமாக   தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் வரும் 17.10.2022 முதல் 05.11.2022 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அந்தந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

IIITDM விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி 17.10.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி 05.11.2022

IIITDM Project Intern Online Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here