மாதம் ரூ .25000/- ஊதியத்தில் இன்ஜினியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!!

IIITDM Kanchipuram Recruitment 2021 – இந்திய தகவல் தொழில்நுட்ப, வடிவமைப்பு மற்றும்  உற்பத்தி நிறுவனத்தில்  புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Junior Project Engineer என்ற  பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க அஞ்சல் மூலமாக மற்றும்  ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

IIITDM Kanchipuram Junior Project Engineer Recruitment 2021

நிறுவனம்இந்திய தகவல் தொழில்நுட்ப, வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம்
பணியின் பெயர்Junior Project Engineer
பணியிடம் காஞ்சிபுரம்
கல்வித்தகுதிB.EB.Tech
காலி இடங்கள்01
ஆரம்ப தேதி22/12/2021
கடைசி தேதி22/12/2021 @ 2.00:PM
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல் 

IIITDM வேலை பிரிவு:

மத்திய  அரசு வேலை

பணியிடம்:

காஞ்சிபுரம்

நிறுவனம்: 

Indian Institute of Information Technology Design And Manufacturing (IIITDM)

IIITDM பணிகள்:

Junior Project Engineer பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

IIITDM கல்வி தகுதி:

Junior Project Engineer B.E. / B.Tech. in Electronics & Communication Engineering/Instrumentation, Mechanical Engineering with at least 75% marks and above Practical/Project experience in their area of specialization is desirable M.Tech is preferable Experience in Design and Product Development is preferable

IIITDM சம்பளம்:

Junior Project Engineer பணிக்கு மாதம் ரூ. 25,000/- சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

விண்ணப்பம் பெறுவதற்கான இறுதி தேதியின்படி, 35 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக  இருக்க வேண்டும்.

IIITDM  தேர்வுசெயல் முறை:

பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படுவார்கள்.

நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் அசல் கல்வி சான்றிதழ்களை இணைத்து 22.12.2021 நேர்காணலுக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

[email protected]

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Indian Institute of Information Technology Design and Manufacturing, Kancheepuram Off Vandalur-Kelambakkam Road, Melakkottaiyur, Chennai-600127

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

22/12/2021 @ 2.00:PM

தொடர்பு எண்:

044-27476393

Notification link
Click here
Official Website
Click here