மாதம் ரூ .25000/- ஊதியத்தில் நிர்வாக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!!

IIITDM Kancheepuram Recruitment 2021 – இந்திய தகவல் தொழில்நுட்ப, வடிவமைப்பு மற்றும்  உற்பத்தி நிறுவனத்தில்  புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Executive Assistant என்ற  பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க அஞ்சல் மூலமாக மற்றும்  ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

IIITDM Kanchipuram Recruitment 2021 – Full Details 

நிறுவனம்இந்திய தகவல் தொழில்நுட்ப, வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம்
பணியின் பெயர்Executive Assistant
பணியிடம் காஞ்சிபுரம்
கல்வித்தகுதிGraduate
காலி இடங்கள்01
ஆரம்ப தேதி26/08/2021
கடைசி தேதி06/09/2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

IIITDM வேலை பிரிவு:

மத்திய  அரசு வேலை

பணியிடம்:

காஞ்சிபுரம்

நிறுவனம்: 

Indian Institute of Information Technology Design And Manufacturing (IIITDM)

IIITDM பணிகள்:

Executive Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

IIITDM கல்வி தகுதி:

Executive Assistant பணிக்கு விருந்தினர் மாளிகையைக் கையாள்வதில் குறைந்தபட்சம் 02 ஆண்டுகள்  அனுபவம் கொண்ட பட்டதாரியாக இருக்க  வேண்டும்.

IIITDM சம்பளம்:

Executive Assistant பணிக்கு மாதம் ரூ. 25,000/- சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

விண்ணப்பம் பெறுவதற்கான இறுதி தேதியின்படி, 35 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக  இருக்க வேண்டும்.

IIITDM  தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

IIITDM விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதார்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 06.09.2021 க்குள் ஆன்லைன்  விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

IIITDM முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 26/08/2021
கடைசி தேதி 06/09/2021

IIITDM Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here