MBBS முடித்தவர்களுக்கு சென்னையில் அருமையான புதிய வேலை வாய்ப்பு!!

IIITDM Kanchipuram Recruitment 2021  – இந்திய தகவல் தொழில்நுட்ப, வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தில்  புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் General Duty Medical Officer என்ற  பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க அஞ்சல் மூலமாக மற்றும்  மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

IIITDM Kanchipuram Recruitment 2021 – General Duty Medical Officer Posts

நிறுவனம் Indian Institute of Information Technology Design And Manufacturing
பணியின் பெயர் General Duty Medical Officer
பணியிடம்  சென்னை
கல்வித்தகுதி MBBS
காலி இடங்கள் 01
ஆரம்ப தேதி 20/07/2021
கடைசி தேதி 18/08/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல் / மின்னஞ்சல்

வேலை பிரிவு:

மத்திய  அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்: 

Indian Institute of Information Technology Design And Manufacturing 

பணிகள்:

General Duty Medical Officer பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

கல்வி தகுதி:

இந்த  பணிக்கு Post-diploma / Diploma படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

General Duty Medical Officer பணிக்கு மாதம் ரூ. 70,000/- சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

விண்ணப்பம் பெறுவதற்கான இறுதி தேதியின்படி, 63 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக  இருக்க வேண்டும்.

தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதார்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 18.08.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

General Duty Medical Officer பணிக்கான வேலை நேரம்:

08.30 AM முதல் 11.30 AM & 04.30 PM வரை 07.30 PM வரை

மின்னஞ்சல் முகவரி:

recruit@iiitdm.ac.in.

அஞ்சல் முகவரி:

The Registrar Indian Institute of Information Technology, Design, and Manufacturing, Kancheepuram Melakkottaiyur, Off Vandalur – Kelambakkam Road, Chennai-600 127 Contact No: 044-27476313/6300.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி  20/07/2021
கடைசி தேதி  18/08/2021

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here