மாதம் 25 ஆயிரம் சம்பளத்தில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

IIITDM Kancheepuram Recruitment 2022இந்திய தகவல் தொழில்நுட்ப, வடிவமைப்பு மற்றும்  உற்பத்தி நிறுவனத்தில்  புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Project Associate – I என்ற  பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

IIITDM Kanchipuram Recruitment 2022 – Full Details 

நிறுவனம்இந்திய தகவல் தொழில்நுட்ப, வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம்
பணியின் பெயர்Project Associate – I
பணியிடம் காஞ்சிபுரம்
கல்வித்தகுதிBE/ B.Tech, ME/ M.Tech
காலி இடங்கள்01
ஆரம்ப தேதி05.08.2022
கடைசி தேதி25.08.2022
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

IIITDM வேலை பிரிவு:

மத்திய  அரசு வேலை

பணியிடம்:

காஞ்சிபுரம்

நிறுவனம்: 

Indian Institute of Information Technology Design And Manufacturing (IIITDM)

IIITDM பணிகள்:

Project Associate – I பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

IIITDM கல்வி தகுதி:

Project Associate – I பணிக்கு விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல்/ பொறியியலில் BE/ B.Tech, ME/ M.Tech முடித்திருக்க வேண்டும்.

IIITDM சம்பளம்:

Project Associate – I பணிக்கு மாதம் ரூ. 25,000 – 31,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

அதிகபட்ச வயது 30-08-2022 தேதியின்படி 32 வயதாக இருக்க வேண்டும்

IIITDM  தேர்வுசெயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Venue: Indian Institute of Information Technology Design and Manufacturing, Kancheepuram Melakkottaiyur, Off Vandalur – Kelambakkam Road, Chennai600127

IIITDM முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 05.08.2022
கடைசி தேதி 25.08.2022

IIITDM Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here