மாதம் ரூ .25000/- ஊதியத்தில் காஞ்சிபுரம் IIITDM -யில் Executive Assistant Hostel வேலை!!

இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் (IIITDM) காலியாக உள்ள Executive Assistant Hostel பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும்.  விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் தங்களின் அசல் ஆவணங்களுடன் இனைத்து 18.03.2021 தேதி அன்று நேர்காணலுக்கு செல்லும் போது கொண்டு செல்ல வேண்டும்.

IIITDM Recruitment 2021 – Overview

நிறுவனம் IIITDM
பணியின் பெயர் Executive Assistant Hostel
காலி இடங்கள் 02
கல்வித்தகுதி Degree
பணியிடம் Kancheepuram
ஆரம்ப தேதி 11.03.2021
கடைசி தேதி 18.03.2021


வேலைப்பிரிவு:
 
அரசு வேலை

IIITDM பணிகள்:

Executive Assistant Hostel பணிக்கு 02 காலி பணியிடங்கள்  உள்ளன.


Executive Assistant Hostel கல்வித்தகுதி:

Executive Assistant Hostel பணிக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

IIITDM வயது வரம்பு:

இந்த பணிக்கு 35 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்

IIITDM சம்பளம்: 

இந்த பணிக்கு அதிகபட்சம் ரூ.25,000/-  வரை சம்பளம் வழங்கப்படும்.

IIITDM விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 18.03.2021 அன்று நிர்வாக பிரிவு, இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம், காஞ்சிபுரம், மேலக்கோட்டையூர், சென்னை – 600127 என்ற முகவரியில் நடைபெற இருக்கும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

IIITDM தேர்தெடுக்கும் முறை:

நேர்காணல் ஆனது வரும் 19.03.2021 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

IIITDM பணியிடம்:

காஞ்சிபுரம் மாவட்டம்

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 11.03.2021

கடைசி தேதி: 18.03.2021

IIITDM Important  Links: 

IIITDM Executive Assistant Hostel Notification PDF: Click here

Leave a comment