B.Tech, M.Tech முடித்தவர்கள் மாதம் ரூ. 40.000/- ஊதியத்தில் புதிய வேலை வாய்ப்பு!!

IIITM Kerala Recruitment 2021 – இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Technical Project Associate என்ற  பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க  10.09.2021  தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் மின்னஞ்சல்  மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

IIITM Kerala Recruitment 2021 – Full Details 

நிறுவனம் இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிறுவனம்
பணியின் பெயர் Technical Project Associate
பணியிடம்  திருவனந்தபுரம்
காலிப்பணியிடம்  02
கல்வித்தகுதி  B.TechM.TechDiploma
ஆரம்ப தேதி 27/08/2021
கடைசி தேதி 10/09/2021
விண்ணப்பிக்கும் முறை மின்னஞ்சல்

IIITM வேலைப்பிரிவு:

கேரளா அரசு வேலை

பணியிடம்:

திருவனந்தபுரம்

நிறுவனம்:

Indian Institute of Information Technology and Management (IIITM Kerala)

IIITM பணிகள்:

Technical Project Associate பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

IIITM கல்வி தகுதி:

பணியின் பெயர் கல்வி தகுதி அனுபவம்
Technical Project Associate Diploma/B.Tech/M.Tech. in Electronics i. B.Tech in electronics or equivalent should have at least 4 years of hands-on experience with PCB

ii. M.Tech or equivalent should have at least 2 years of hands-on experience

IIITM வயது வரம்பு:

Technical Project Associate பணிக்கு 10/09/2021 தேதியின்படி 40 வருடங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும்.

IIITM மாத சம்பளம்:

Technical Project Associate பணிக்கு ரூ. 40.000/- மாதம் சம்பளமாக வழங்கப்படும்.

IIITM தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

IIITM முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  27/08/2021
கடைசி தேதி  10/09/2021

IIITM Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here