மாதம் 40 ஆயிரம் ஊதியத்தில் Technical Assistant பணிக்கு மத்திய அரசு வேலை!!

IIM Trichy Technical Assistant Recruitment 2021 – இந்திய மேலாண்மை நிறுவனத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் JE, Assistant Professor, Professor, Associate Professor, Library Information Assistant, Technical Assistant போன்ற பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 24.11.2021 கடைசி தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதனை நன்கு படித்து விட்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.

IIM Trichy Technical Assistant Recruitment 2021 – Full Details 

நிறுவனம் இந்திய மேலாண்மை நிறுவனம் 
பணியின் பெயர் JE, Assistant Professor, Professor, Associate Professor, Library Information Assistant, Technical Assistant
காலி இடங்கள்  20+
கல்வித்தகுதி  B.EB.TechDegree in Engineering
பணியிடங்கள் திருச்சிராப்பள்ளி 
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி  01/11/2021
கடைசி தேதி 24/11/2021
அதிகாரப்பூர்வ வளைத்தளம்  https://www.iimtrichy.ac.in
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணி இடம்:

திருச்சிராப்பள்ளி

நிறுவனம்:

Indian Institute of Management Tiruchirappalli (IIM Trichy)

IIM Trichy பணிகள்:

பணிகள் காலிப்பணியிடங்கள்
JE 1
Assistant Professor Various
Professor Various
Associate Professor Various
Library Information Assistant 1
Technical Assistant 1
Academic Associate 11
Editorial Assistant 1
Hindi Supervisor 1
Support Engineer 1
Placement Officer 1
Estate Manager 1
Corporate Relations Officer 1
மொத்தம்  20+ காலிப்பணியிடங்கள் 

IIM Trichy கல்வி தகுதி:

பணிகள் கல்வி தகுதி
JE Degree in Engineering
Assistant Professor Ph.D
Professor Ph.D
Associate Professor Ph.D
Library Information Assistant PG Degree, Graduate
Technical Assistant B.E, B.Tech, Diploma, B.Sc, MCA, BCA
Academic Associate B.E, B.Tech, MCA, Ph.D
Editorial Assistant Master Degree
Hindi Supervisor Master Degree, Bachelor Degree
Support Engineer B.E, B.Tech, Diploma, B.Sc, MCA, BCA
Placement Officer MBA, PGDM
Estate Manager Degree in Engineering
Corporate Relations Officer MBA, PGDM

IIM Trichy வயது வரம்பு:

பணிகள் வயது வரம்பு
JE Upper Age Limit: 40 years
Assistant Professor
Professor
Associate Professor
Library Information Assistant Upper Age Limit: 35 years
Technical Assistant Upper Age Limit: 40 years
Academic Associate Upper Age Limit: with Ph.D. – 35 years, without Ph.D. – 30 years
Editorial Assistant Upper Age Limit: Less than 35 years.
Hindi Supervisor Upper Age Limit: Less than 40 years
Support Engineer Upper Age Limit: 45 years
Placement Officer Less than 50 years.
Estate Manager Upper Age Limit: 63 years
Corporate Relations Officer Less than 50 years.

IIM Trichy சம்பளம்:

பணிகள் சம்பளம்
JE Rs.40,000/- and Rs.55,000/-
Assistant Professor Level 12
Professor Level 14A
Associate Professor Level 13A2
Library Information Assistant Rs.30,000/-
Technical Assistant Rs.40,000/- and Rs.55,000/-
Academic Associate Rs.30,000/-
Editorial Assistant Rs.25,000/- and Rs.35,000/
Hindi Supervisor Rs.30,000/- and Rs.40,000/-
Support Engineer Rs.55,000/- and Rs.70,000/-
Placement Officer Rs.70,000/- and Rs.90,000/-
Estate Manager Rs.70,000/- and Rs.90,000/
Corporate Relations Officer Rs.70,000/- and Rs.1,00,000/

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 01.11.2021 முதல் 24.11.2021 அன்று தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  01/11/2021
கடைசி தேதி  24/11/2021
PDF for Professor Posts
Click here
PDF for Other Posts
Click here
Apply Link 1
Click here
Apply Link 2
Click here
Official Website
Click here