மாதம் 80 ஆயிரம் சம்பளத்தில் IIP நிறுவனத்தில் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!!

IIP Professor, YP Recruitment 2021 – Indian Institute of Packaging நிறுவனத்தில் காலியாக உள்ள YP, Assistant Professor, Professor பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு சேர தங்களுக்கு ஆர்வமும்  விருப்பமும்  இருந்தால் உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு அஞ்சல் மூலம் விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.

IIP Professor, YP Recruitment 2021 – Full Details 

நிறுவனம்இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேக்கேஜிங், மும்பை (IIP மும்பை)
பணியின் பெயர்YP, Assistant Professor, Professor
பணியிடம் சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை
காலிப்பணியிடம் 11
கல்வித்தகுதி M.phillPh.DPG DegreeMaster Degree
ஆரம்ப தேதி25/10/2021
கடைசி தேதி01/11/2021
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.iip-in.com
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் 

வேலைபிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்: 

சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை

நிறுவனம்:

Indian Institute of Packaging, Mumbai (IIP Mumbai)

பணிகள்: 

Adjunct Professor 2 (Delhi – 1, Hyderabad – 1)

Assistant Professor – 8 (Mumbai – 2, Delhi – 2, Hyderabad – 2, Kolkata – 1, Chennai – 1)

Young Professional – 1 (Mumbai)

மொத்தம் 11 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

Young Professional – Graduate

Assistant Professor – M.phill, Ph.D., PG Degree, Master Degree

Adjunct ProfessorPh.D.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

மாத சம்பள விவரம்:

Young Professional பணிக்கு மாதம் ரூ. 35,000/- சம்பளமும்,

Assistant Professor பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 38,000/- முதல் அதிகபட்சம் ரூ. 48,000/- சம்பளமும்,

Adjunct Professor பணிக்கு மாதம் ரூ. 80,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Assistant Director (General Admin. & IT), Indian Institute of Packaging, Plot E2, Road No. 8, MIDC Area, Andheri (East), Mumbai – 400093.

தேர்வு செயல் முறை:

  • Interview
  • Short List Based

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ அஞ்சல் மூலமாக  01.11.2021 க்குள் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி25/10/2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி01/11/2021

IIP Mumbai Offline Application Form Link, Notification PDF 2021

Notification link & Application FormClick here
Official WebsiteClick here