IISC நிறுவனத்தில் Project Trainee பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

IISC Project Trainee Recruitment 2021 – இந்திய அறிவியல் நிறுவனத்தில் இருந்து புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Project Trainee பணிக்கு  ஆன்லைன் மூலம் மற்றும்  விண்ணப்பிக்கலாம். இதற்கு Bachelor Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 14/12/2021 கடைசி தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கொண்டு முழு தகவல்களும் கீழே தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். மேலும் இந்த பணிக்கான விரிவான தகவல்கள் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

IISC Project Trainee Recruitment 2021 – Full  Details 

நிறுவனம் இந்திய அறிவியல் நிறுவனம் (IISC)
பணியின் பெயர் Project Trainee
காலி  இடங்கள்  14
கல்வித்தகுதி  Bachelor Degree
பணியிடங்கள் பெங்களூர் 
ஆரம்ப தேதி 01.12.2021
கடைசி தேதி  14.12.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.iisc.ac.in

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணி இடம்:

பெங்களூர் 

நிறுவனம்:

Indian Institute of Science (IISC)

பணிகள்:

Library & Information Management (LIM) Project Trainee பணிக்கு 12 காலிப்பணியிடங்களும்,

Electronic Resource Management (ERM) Project Trainee பணிக்கு 02 கலிப்பணியிடங்களும்,

மொத்தம் 14 காலிப்பணியிடங்கள் உள்ளன.

IISC கல்வித்தகுதி:

பணியின் பெயர்கள்  கல்வி தகுதி 
Library & Information Management (LIM) Project Trainee i. A Bachelors’ Degree in any discipline followed by M.L.I.Sc or Master of Science in Library & Information Science (MSLIS) or its equivalent (Graduated in the year 2020 and 2021 only).

ii. The applicants should have secured a minimum of Second Class or its equivalent in the basic academic degree and First Class or equivalent

Electronic Resource Management (ERM) Project Trainee i. A Bachelor’s Degree in Engineering/Technology in Computer Science or Electronics or Information Technology

ii. Master’s degree in Computer Applications with First Class or equivalent

IISC சம்பளம்:

இந்த பணிகளுக்கு அதிகபட்சம் ரூ. 25,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

14/12/2021 தேதியின்படி அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

IISC விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

தேர்வுசெயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

IISC விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 01.12.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி 14.12.2021
Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here