Medical Officer பணிக்கு MBBS முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

IISC Recruitment 2021 – இந்திய அறிவியல் நிறுவனத்தில் இருந்து புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Medical Officer  பணிக்கு  அஞ்சல் மூலமாகவும்  மற்றும்  மின்னஞ்சல் மூலமாகவும்  விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிக்கான விரிவான தகவல்கள் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

IISC Recruitment 2021 – Full Details 

நிறுவனம் இந்திய அறிவியல் நிறுவனம் (IISC)
பணியின் பெயர் Medical Officer
பணியிடம் பெங்களூர்
காலி இடங்கள் 02
கல்வி தகுதி MBBS
ஆரம்ப தேதி 28.09.2021
கடைசி தேதி 11.09.2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்/ மின்னஞ்சல்

IISC வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

பெங்களூர்

நிறுவனம்:

Indian Institute of Science (IISC)

IISC பணிகள்:

  • Contract Medical Officer – UR – 2 Posts

IISC கல்வி தகுதி:

Contract Medical Officer – MBBS with Valid registration at State Medical Council or Medical Council of India

அனுபவம்:

  • 01 ஆண்டுகள் 

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

IISC சம்பளம்:

Contract Medical Officer – Rs.40,000/-+ HRA

IISC தேர்வுசெயல் முறை:

  • Written exam
  • Personal Interview
  • Document Verification

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

IISC பின்வரும் தொடர்புடைய சான்றிதழ்கள் (pdf வடிவத்தில் மட்டும்) அனுப்பப்பட வேண்டும்:-

i. Educational qualification documents i.e., SSLC, MBBS certificates,

ii. MD/ MS Certificates (if applicable),

iii. Medical Council of India/ State Council Registration certificate,

iv. Identity proof, Address Proof,

v. No Objection Certificate (NOC) from existing employer, if any (in case of Govt./ PSU employees) and

vi. Experience certificate, if any, in pdf format only.

IISC மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

office.estb@iisc.ac.in

IISC முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  28/08/2021
கடைசி தேதி  11/09/2021

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here