இந்திய அறிவியல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! MBBS படித்தால் போதும்!

IISC Authorized Medical Officer Recruitment 2022 – இந்திய அறிவியல் நிறுவனத்தில் இருந்து புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Authorized Medical Officer பணிக்கு  ஆன்லைன் மூலம் மற்றும்  விண்ணப்பிக்கலாம். இதற்கு MBBS முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 14.10.2022 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இந்த பணிக்கான விரிவான தகவல்கள் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

IISC Recruitment 2022 – For Authorized Medical Officer Posts

நிறுவனம்இந்திய அறிவியல் நிறுவனம் (IISC)
பணியின் பெயர் Authorized Medical Officer
காலி  இடங்கள் 01
கல்வித்தகுதி MBBS
சம்பளம் Rs.40000/- Per Month
பணியிடங்கள்பெங்களூர் 
நேர்காணலுக்கான கடைசி நாள் 13.10.2022 or 14.10.2022 at 10 am
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல் 
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.iisc.ac.in

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணி இடம்:

பெங்களூர் 

நிறுவனம்:

Indian Institute of Science (IISC)

IISC பணிகள்:

Authorized Medical Officer பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

IISC கல்வித்தகுதி:

M.B.B.S. with at least 60% marks with a valid registration at the State Medical Council or Medical Council of India

IISC சம்பளம்:

Authorized Medical Officer பணிக்கு Rs.40000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிப்பார்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்:

எல்லா பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை.

நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் அசல் கல்வி சான்றிதழ்களை இணைத்து 14.10.2022 நேர்காணலுக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வுசெயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Health Centre, Indian Institute of Science, Bengaluru – 560012, Karnataka on 14-Oct-2022

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

 13.10.2022 or 14.10.2022 at 10 am

Notification link & Application Form 
Click here
Official Website
Click here