இந்திய அறிவியல் நிறுவனத்தில் புதிய வேலை! BE/ B.Tech படித்தால் போதும்!

IISC Recruitment 2022 – இந்திய அறிவியல் நிறுவனத்தில் இருந்து புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Senior Project Manager, Senior Engineer பணிக்கு BE/ B.Tech, MBA முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 15.09.2022 கடைசி தேதிக்குள் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கொண்டு முழு தகவல்களும் கீழே தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். மேலும் இந்த பணிக்கான விரிவான தகவல்கள் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

IISC Recruitment 2022 – For Senior Engineer Posts 

நிறுவனம்இந்திய அறிவியல் நிறுவனம் (IISC)
பணியின் பெயர் Senior Project Manager, Senior Engineer
காலி  இடங்கள் 16
கல்வித்தகுதி BE/ B.Tech, MBA
பணியிடங்கள்பெங்களூர் 
சம்பளம் Rs. 30,000 – 1,25,000/- Per Month
ஆரம்ப தேதி07.09.2022
கடைசி தேதி 15.09.2022
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல் 
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.iisc.ac.in

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணி இடம்:

பெங்களூர் 

நிறுவனம்:

Indian Institute of Science (IISC)

IISC பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Senior Project Manager1
Project Manager2
Senior Engineer2
Engineer – Electrical4
Project Manager2
Administrative Executive2
Assistant Administrative Executive3
மொத்தம் 16 காலிப்பணியிடங்கள் 

IISC Senior Engineer கல்வித்தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி
Senior Project ManagerBE/ B.Tech in Electrical Engineering
Project Manager
Senior Engineer
Engineer – Electrical
Project Manager
Administrative ExecutiveMBA
Assistant Administrative Executive

IISC வயது வரம்பு:

பணியின் பெயர்கள் வயது வரம்பு
Senior Project ManagerMax. 50
Project ManagerMax. 40
Senior EngineerMax. 35
Engineer – ElectricalMax. 30
Project ManagerMax. 40
Administrative Executive
Assistant Administrative ExecutiveMax. 35

IISC Senior Project Manager, Senior Engineer சம்பளம்:

பணியின் பெயர்கள் மாத சம்பளம்
Senior Project ManagerRs. 1,00,000 – 1,25,000/-
Project ManagerRs. 50,000 – 60,000/-
Senior EngineerRs. 40,000 – 50,000/-
Engineer – ElectricalRs. 30,000 – 40,000/-
Project ManagerRs. 50,000 – 60,000/-
Administrative Executive
Assistant Administrative ExecutiveRs. 30,000 – 40,000/-

விண்ணப்ப கட்டணம்:

எல்லா பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை

IISC Senior Project Manager, Senior Engineer விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

IISC மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

[email protected]

தேர்வுசெயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

IISC Senior Project Manager, Senior Engineer விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி07.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி15.09.2022
Notification link
Click here
Official Website
Click here