Home Degree Jobs IIT மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

IIT மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

0
IIT மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு
IIT Madras Recruitment 2020

IIT மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Project Officer வேலைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 03.07.2020 முதல் 10.07.2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர்  எங்கள் இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

பணிகள்: 

Senior Project Officer & Others – 04

கல்வித்தகுதி:

விண்ணப்பத்தாரர்கள் Master’s Degree / B.E (Computer Science) / M.C.A / MBA/ PGPM/PGPX அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு அதிகார்பபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வயது வரம்பு:

மேலும் விவரங்களுக்கு அதிகார்பபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் Written Test (CBT),Group Discussion and Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.

சம்பளம்:

Senior Project Officer – ரூ.50,000/- முதல் ரூ.1,50,000/- வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 03.07.2020 முதல் 10.07.2020 வரை தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்பிக்க வேண்டும்.

Importance Links

அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.iitm.ac.in/

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://icandsr.iitm.ac.in/recruitment/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here