சென்னை தொழில்நுட்ப கழகத்தில் வேலை வாய்ப்பு! மாதம் Rs.28000/- வரை சம்பளம்!

Indian Institute of Techology Madras (IIT Madras) யில் JRF பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு M.Tech, M.phill, M.Sc, GATE போன்றவைகளை முடித்திருக்கவேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 16/07/2020 முதல் 31/07/2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:

Junior Research Fellow (JRF) பணிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளன.

கல்வித்தகுதி: 

இப்பணிக்கு M.Tech, M.phill, M.Sc, GATE போன்ற பட்டப்படிப்புகளை முடித்திருக்கவேண்டும்.

வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்: 

Junior Research Fellow பணிக்கு மாதம் ₹25,000 முதல் ₹28,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களின்  விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 16/07/2020 முதல் 31/07/2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணபிக்க வேண்டிய முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முகவரி:

Crystallography and Biophysics, University of Madras, Guindy Campus, Chennai 600 025, Tamil Nadu.

முக்கியதேதிகள்:

ஆரம்பதேதி: 16/07/2020

கடைசிதேதி: 31/07/2020

Important Links:

Notification Link: Click here!

Apply Link: Click here!