மாதம் Rs.35,000/- வரை சம்பளம்!! IIT Madras-ல் வேலை வாய்ப்பு!

IIT Madras Project Engineer Recruitment 2022 – இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மெட்ராஸ் நிறுவனத்தில்  Project Engineer பணிக்கு வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு BE, M Tech முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 19.09.2022 முதல் 27.09.2022 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

IIT Madras Recruitment 2022 – Full Details 

நிறுவனம் இந்திய தொழில்நுட்ப கழகம் மெட்ராஸ்
பணியின் பெயர்Project Engineer
காலி பணியிடம்பல்வேறு 
கல்வித்தகுதி BE, M Tech
பணியிடம் சென்னை
சம்பளம் Rs. 35,000 – 45,000/- Per Month
தேர்வு செய்யும் முறை
  • ஆவண சரிபார்ப்பு
  • சோதனை
  • நேர்காணல்
ஆரம்ப  தேதி19.09.2022
கடைசி தேதி27.09.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.iitm.ac.in/
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 

வேலைப்பிரிவு:

மத்திய  அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Indian Institute of Technology Madras

பணிகள்:

Project Engineer பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளது.

IIT Madras Project Engineer கல்வி தகுதி:

BE in Electronics/Communication/Computer science Engg. or equivalent, M Tech/ MS(research) with knowledge in signal/ image processing/ Electronic System Design/ Firmware programming/ Engineering Software code development is preferred. 70% marks or 7.5 CGPA and above at the UG level is a must

IIT Madras Project Engineer விண்ணப்பக் கட்டணம்:

எல்லா பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் ஏதும் இல்லை.

IIT Madras சம்பள விவரம்:

Project Engineer பணிக்கு மாதம் ரூ. 35000/- to Rs.45000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

IIT Madras தேர்வு செயல் முறை:

ஆவண சரிபார்ப்பு/ சோதனை/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் வரும் 19.09.2022 முதல் 27.09.2022 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அந்தந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்

IIT Madras விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி 19.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி 27.09.2022

IIT Madras Online Application Form Link, Notification PDF 2022

ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here