மாதம் 40 ஆயிரம் சம்பளத்தில் சென்னை IIT நிறுவனத்தில் வேலை!!

IIT Madras Project Officer Recruitment 2022 – இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மெட்ராஸ் நிறுவனத்தில்  Project Officer பணிக்கு வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Degree, Masters Degree, Ph.D முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 19.09.2022 முதல் 30.09.2022 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

IIT Madras Recruitment 2022 – Full Details 

நிறுவனம் இந்திய தொழில்நுட்ப கழகம் மெட்ராஸ்
பணியின் பெயர்Project Officer
காலி பணியிடம்01
கல்வித்தகுதி Degree, Masters Degree, Ph.D
பணியிடம் சென்னை
சம்பளம் Rs. 40,000 – 60,000/- Per Month
ஆரம்ப  தேதி19.09.2022
கடைசி தேதி30.09.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.iitm.ac.in/
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 

வேலைப்பிரிவு:

மத்திய  அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Indian Institute of Technology Madras

பணிகள்:

Project Officer பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

கல்வி தகுதி:

Project Officer பணிக்கு Degree, Masters Degree, Ph.D  முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

எல்லா பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை.

சம்பள விவரம்:

Project Officer பணிக்கு மாதம் ரூ. 40,000 – 60,000/-  வரை சம்பளமாக வழங்கப்படும்.

IIT Madras தேர்வு செயல் முறை:

ஆவண சரிபார்ப்பு/ சோதனை/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

IIT Madras விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி 19.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி 30.09.2022

IIT Madras Online Application Form Link, Notification PDF 2022

Apply LinkClick here
Notification PDFClick here
Official WebsiteClick here