சென்னை IIT யில் வேலை வாய்ப்பு! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!

IIT Madras Recruitment 2021 இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஒரே ஒரு   காலிப்பணியிடம் மட்டுமே  உள்ளன. இதில் காலியாக உள்ள Program Manager போன்ற பணிக்கு விண்ணப்பதாரர்கள் 29/07/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

IIT Madras Recruitment 2021 – For Program Manager Posts

நிறுவனம் இந்திய தொழிநுட்ப நிறுவனம் மெட்ராஸ்
பணியின் பெயர் Program Manager
காலி இடங்கள் 1
பணியிடம் சென்னை  
கல்வித்தகுதி Ph.D, PG Degree
ஆரம்ப தேதி 14/07/2021
கடைசி தேதி 29/07/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

IIT Madras வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

 சென்னை 

IIT Madras பணிகள்:

இந்த Research Program Manager  பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே  உள்ளன.

IIT Madras கல்வித்தகுதி:

Research Program Manager  பணிக்கு Ph.D., PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

IIT Madras வயது வரம்பு:

இந்த பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

IIT Madras சம்பளம்: 

Research Program Manager – ரூ. 60000/- மாத சம்பளம் 

தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 29/07/2021 தேதிக்குள் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதி:

ஆரம்ப  தேதி 14/07/2021
கடைசி தேதி 29/07/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here