மாதம் Rs.35000/-ஊதியத்தில் IIT மெட்ராஸ் -யில் Research Associat வேலை!

IIT மெட்ராஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள Research Associate பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு  PhD / MPhil /Postgraduate (Psychology) போன்ற படிப்புகளை  முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 11.02.2021 தேதி முதல் 24.02.2021 தேதிற்குள்  விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் அல்லது மின்னஞ்சல் மூலம் தங்கள் படிவத்தை விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Research Associate பணிக்கு 01 காலிப்பணியிடம்  உள்ளன.

கல்வித்தகுதி:

Research Associate பணிக்கு PhD / MPhil /Postgraduate (Psychology) போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.

சம்பளம்: 

Research Associate பணிக்கு மாதம் Rs.25000/- முதல் Rs.35000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 24.02.2021 தேதிற்குள்  விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் அல்லது மின்னஞ்சல் மூலம் தங்கள் படிவத்தை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: recruitment@imail.iitm.ac.in

தேர்தெடுக்கும் முறை:

நேர்காணல், தேர்வு எழுதுதல்

பணியிடம்: 

மெட்ராஸ்

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 11.02.2021

கடைசி தேதி: 24.02.2021

Important  Links: 

Notification PDF: Click here

Online Application Link: Click here

Leave a comment