மாதம் Rs.45,000/- ஊதியத்தில் மெட்ராஸ் IIT-யில் டிகிரி முடித்தவருக்கு அருமையான வேலை வாய்ப்பு!

IIT Madras Recruitment 2021
IIT Madras Recruitment 2021
Advertisement

IIT மெட்ராஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Executive பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு MBA  (Marketing) மற்றும் Engineering graduate முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் 26.02.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். உள்ளவர்கள்

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Advertisement

Senior Executive பணிக்கு 01 காலிப்பணியிடம்  உள்ளன.

கல்வித்தகுதி:

Senior Executive பணிக்கு  MBA  (Marketing) மற்றும் Engineering graduate  முடித்திருக்க வேண்டும்.

மேலும் 3 முதல் 4 வருடம் பணியில் முன்னனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.

சம்பளம்: 

Senior Executive பணிக்கு மாதம் Rs.45,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 26.02.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்தெடுக்கும் முறை:

நேர்காணல், தேர்வு எழுதுதல்

பணியிடம்: 

மெட்ராஸ்

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 12.02.2021

கடைசி தேதி: 26.02.2021

Important  Links: 

Notification PDF: Click here

Online Application Link: Click here

Advertisement