டிகிரி முடித்தவர்களுக்கு சென்னை IIT யில் வேலை வாய்ப்பு 2021!!

IIT Madras Recruitment 2021 – இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன. Senior Research Fellow என்ற பணிக்கு BE, ME, B.Tech படித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 28/07/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

IIT Madras Recruitment 2021 -Full Details

நிறுவனம் இந்திய தொழில்நுட்ப நிறுவனம்
பணியின் பெயர் Senior Research Fellow
பணியிடம் சென்னை
காலி இடங்கள் பல்வேறு
கல்வித்தகுதி ME, BE, B.Tech
ஆரம்ப தேதி 13/07/2021
கடைசி தேதி 28/07/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணி இடம்:

சென்னை

பணிகள்:

Senior Research Fellow பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

பணிகள் கல்வித்தகுதி
SRF i. ME/M.Tech in Metallurgical/Mechanical Engineeringii. BE/B.Tech in Metallurgical/Mechanical Engineering with 2 years of experience.

வயதுவரம்பு:

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றிய தகவல்களின் முழு விவரமும் அறிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை செரிபார்க்கவும்.

சம்பளம்:

SRF பணிக்கு மாதம் ரூ.35000 /- வரை சம்பளமாக  வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 28/07/2021 தேதிக்குள் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதி:

ஆரம்ப  தேதி 13/07/2021
கடைசி தேதி 28/07/2021

IIT Madras Online Application Form Link, Notification PDF 2021

Notification link & Apply Link Click here
Official Website Click here