இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை! மாதம் 70 ஆயிரம் சம்பளம்!

IIT Madras –  இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஒரே ஒரு  காலிப்பணியிடம் மட்டுமே  உள்ளது. இந்த Senior Project Advisor  பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 17/05/2021 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதில் விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

IIT Madras Recruitment 2021 – Full Details

நிறுவனம் இந்திய தொழில்நுட்ப நிறுவனம்
பணியின் பெயர் Senior Project Advisor
பணியிடம் சென்னை
காலி இடங்கள் 1
கல்வித்தகுதி Master Degree
ஆரம்ப தேதி 03/05/2021
கடைசி தேதி 17/05/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வேலைப்பிரிவு:

 மத்திய அரசு வேலை

பணி இடம்:

சென்னை

பணிகள்: 

Senior Project Advisor பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம்  மட்டுமே உள்ளது.

கல்வி த்தகுதி:

Senior Project Advisor பணிக்கு Master Degree படித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

Senior Project Advisor பணிக்கு ரூ. 70,000/- முதல் ரூ. 2,50,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:
  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 17/05/2021 தேதிக்குள் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதி:
ஆரம்ப  தேதி 03/05/2021
கடைசி தேதி 17/05/2021
Job Notification and Application Links
Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here