சென்னை IIT நிறுவனத்தில் வேலை! 31.08.2022 க்கு முன் விண்ணப்பிக்கவும்

IIT Madras Recruitment 2022 – இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மெட்ராஸ் நிறுவனத்தில்  Junior Executive பணிக்கு வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு B.Com, Bachelor Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 18.08.2022 முதல் 31.08.2022 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

IIT Madras Recruitment 2022 – Full Details 

நிறுவனம்இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மெட்ராஸ்
பணியின் பெயர்Junior Executive
காலி பணியிடம்03
கல்வித்தகுதி B.Com, Bachelor Degree
பணியிடம் சென்னை
ஆரம்ப  தேதி18.08.2022
கடைசி தேதி31.08.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.iitm.ac.in/
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Indian Institute of Technology Madras

பணிகள்:

Junior Executive பணிக்கு 03 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வி தகுதி:

பணியின் பெயர்கள்கல்வி தகுதி
Junior Software DeveloperMinimum Qualification: B. Com with 75% / M.Com with 60% of Bachelor’s degree in
logistics Management and Supply chain management with min 60%Minimum 1 year to 2 years of experience in Purchase/logistics/supply chain customs clearance.

வேலைக்கான விவரம்:

  • Working knowledge in purchase, Financial accounting procedures, and policies
  • Working knowledge in Import purchase (LC payment procedures)
  • Working Knowledge in project management purchase (Goods and Services)
  • Working knowledge in GST and income tax provisions
  • Working knowledge in computers- in MS Office and any accounting packages or ERP system
  • Ability to correspond seamlessly with superiors
  • Handling of GEM, e-procurement, and CPP Portal will be preferable.

சம்பள விவரம்:

Junior Executive பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 16,000/- முதல் அதிகபட்சம் ரூ. 25,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு:

அதிகபட்சகம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

IIT Madras தேர்வு செயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

IIT Madras முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 18.08.2022
கடைசி தேதி 31.08.2022
Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here