IIT சென்னையில் Project Associate பணிக்கு வேலை! BE/ B.Tech படித்தால் போதும்!

IIT Madras Recruitment 2022 – இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மெட்ராஸ் நிறுவனத்தில்  Project Associate பணிக்கு வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு BE/ B.Tech முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 19.08.2022 முதல் 29.08.2022 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

IIT Madras Recruitment 2022 – Full Details 

நிறுவனம்இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மெட்ராஸ்
பணியின் பெயர்Project Associate
காலி பணியிடம்பல்வேறு 
கல்வித்தகுதி BE/ B.Tech 
பணியிடம் சென்னை
ஆரம்ப  தேதி19.08.2022
கடைசி தேதி29.08.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.iitm.ac.in/
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Indian Institute of Technology Madras

பணிகள்:

Project Associate பணிக்கு பல்வேறு  காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வி தகுதி:

பணியின் பெயர்கள்கல்வி தகுதி
Junior Software Developer1. B. E or B.Tech in any of the outlined BE/ B.Techs -Electronics, Electrical & Electronics, Electronics and Instrumentation from a reputed college

2. Prior work experience in the electronics industry in the design and development of products, for freshers – relevant final project in electronics

3. Strong knowledge of Analogue and Digital Design including a selection of microprocessors microcontrollers, programmable logic, embedded firmware/software, SMPS design, PCB design and design for EMC, Schematic capture, PCB and simulation using Altium
designer or similar

4. Knowledge in IoT is an added advantage.

சம்பள விவரம்:

Project Associate பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 31,000/- முதல் அதிகபட்சம் ரூ. 60,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

IIT Madras தேர்வு செயல் முறை:

தேர்வு/நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

IIT Madras முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 19.08.2022
கடைசி தேதி 29.08.2022
Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here