சென்னை IIT-யில் வேலை!! விண்ணப்ப கட்டணம் இல்லை!

IIT Madras  Recruitment 2023:  இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை -யில் ப்ராஜெக்ட் ஆபிஸர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்கு PG Degree முடித்திருக்க வேண்டும். இந்த பணியில் சேர  விருப்பமும் தகுதியும் உடையவர்கள் 08/03/2023 முதல் 23/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்காக விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்வார்கள். மேலும், பணியிடம் , வேலை, கல்வித்தகுதி, நேர்காணல் போன்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

IIT Madras  Recruitment 2023 Information

நிறுவனம்இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை
பணியின் பெயர்ப்ராஜெக்ட் ஆபிஸர்
கல்வித்தகுதி PG Degree
பணியிடம் சென்னை
ஆரம்ப  தேதி08/03/2023
கடைசி தேதி23/03/2023
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

கல்வித்தகுதி:

இந்தப் பணிக்கு Post Graduation in Electrical Engineering/ Computer Science/ Electronic முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

இந்த பணிக்கு சம்பளம் ஒரு மாதத்திற்கு Rs. 40,000 முதல் Rs. 70,000-வரை  வழங்கப்படுகிறது.

விண்ணப்பக்கட்டணம்:

விண்ணப்பக்கட்டணம் இல்லை .

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை https://www.iitm.ac.in. என்ற இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் சரியாக விண்ணப்பிக்க வேண்டும்.

Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆரம்ப தேதி & கடைசி தேதி:

ஆரம்ப தேதி

08/03/2023

கடைசி தேதி

23/03/2023

Job Notification and Application Links

Official WebsiteClick .here
Notification LinkClick here
Apply LinkClick here
Scroll to Top