IIT Madras Recruitment Notification 2021 – இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் காலியாக உள்ள Post – Doctoral Researcher பணிக்கு விண்ணப்பதாரர்கள் 30/10/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
IIT Madras Recruitment Notification 2021 – Full Details
நிறுவனம் | இந்திய தொழில்நுட்ப நிறுவனம் |
பணியின் பெயர் | Post – Doctoral Researcher |
பணியிடம் | சென்னை |
காலி இடங்கள் | பல்வேறு |
கல்வித்தகுதி | Ph.D |
ஆரம்ப தேதி | 30/09/2021 |
கடைசி தேதி | 30/10/2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
IIT Madras வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
IIT Madras பணி இடம்:
சென்னை
நிறுவனம்:
Indian Institute of Technology
IIT Madras பணிகள்:
Post – Doctoral Researcher பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.
IIT Madras கல்வி தகுதி:
Post – Doctoral Researcher பணிக்கு Ph.D முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்த பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.
IIT Madras சம்பளம்:
Post – Doctoral Researcher பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 35,000/- முதல் அதிகபட்சம் ரூ. 1,50,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
IIT Madras விண்ணப்பக்கட்டணம்:
அணைத்து பிரிவிற்கும் விண்ணப்பக்கட்டணம் இல்லை.
வேலை நாள் & நேரம்:
காலை 9.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை (திங்கள் முதல் வெள்ளி வரை – தேசிய விடுமுறை நாட்கள் தவிர)
தேர்வு செயல் முறை:
- திறன் சோதனை
- எழுத்து தேர்வு
- நேர்காணல்
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தின் தொடக்க தேதி | 30.09.2021 |
ஆன்லைன் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி | 30.10.2021 |
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 30/10/2021 தேதிக்குள் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.
Job Notification and Application Links
Notification link | |
Apply Link | |
Official Website |