IIT Madras-ல் Web Developer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு A Bachelor’s Degree in Computing / Computer Science முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 21/01/2021 முதல் 06/02/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பணியிடம்:
Web Developer பணிக்கு 1 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.
கல்வித்தகுதி:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க A Bachelor’s Degree in Computing / Computer Science முடித்திருக்க வேண்டும்.
குறைந்த பட்சம் 4 வருடம் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.
சம்பளம்:
Web Developer பணிக்கு மாதம் Rs.30,000/- முதல் Rs.70,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து Senior Manager, Centre For IC&SR, IIT Madras என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை 06.02.2021 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
முக்கிய தேதி:
ஆரம்ப தேதி: 21.01.2021
கடைசி தேதி: 06.02.2021
பணியிடம்:
Madras
Important Links:
Application form: Click here
Notification Link: Click here