Home Central Govt Jobs இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!!

இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!!

0
இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!!
IIT Madres Recruitment 2021

Indian Institute of Technology Madras- ல் Executive Secretary பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு MBA படித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 15.01.2021 முதல் 31.01.2021 வரை ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:  

இதில் Executive Secretary பணிக்கு 1 காலிப்பணியிடம்  உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு MBA படித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Executive Secretary பணிக்கு மாதம் Rs.50,000/-சம்பளம் வழங்கப்படும் .

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 31.01.2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்கலாம்.

பணியிடம்: 

சென்னை

Important  Links: 

Notification Link: Click here

Apply Link: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here