சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை !! மாதம் ரூ.50,000/-வரை சம்பளம்!!

IITM சென்னை தொழில்நுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு Project Associate மற்றும் Project Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் 03-05-2021 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதில் விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

IITM Chennai 2021– Full Details

நிறுவனம்சென்னை தொழில்நுட்ப கழகம்
பணியின் பெயர்Project Associate மற்றும் Project Manager
காலி இடங்கள்பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி03-05-2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்


வேலைப்பிரிவு:
அரசு வேலை 

IITM பணிகள்:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு போன்ற Project Associate மற்றும் Project Manager பணிகளின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

IITM Chennai கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் தொழில்நுட்பக் பல்கலைக்கழகத்தின் B.E / B.Tech போன்ற கல்வித்தகுதி படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

IITM சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Project Associate மற்றும் Project Manager பணிக்கு குறைய்ந்தபட்சம் ரூ .21,000/-முதல் அதிகபட்சம் ரூ 50.000/-வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாக 03.05.2021 இந்த தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 20/04/2021

கடைசி தேதி: 03/05/2021

IITM Jobs Important Links:
Notification link for Project Associate
Click here
Notification link for Project Manager
Click here
Apply Link
Click here
Official Website
Click here