சென்னை IMPCOPS -யில் பல்வேறு வேலை வாய்ப்புகள்!! கொட்டிக்கிடக்கின்றன்ன!!

Indian Medical Practitioners’ Co-Operative Pharmacy & Stores Limited -யில்  காலியாக உள்ள Analyst, Assistant/Clerk, Electrician, Male Worker, Fitter, Masseur/ Therapist (Trainee), Medical Officer, Medical Superintendent, Office Assistant/ Attender, Pharmacist (Trainee) & Attender Cum Driver (Trainee) போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10th/ 12th/ Diploma/ Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 18/03/2021 தேதி முதல் 05/04/2021 வரை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

IMPCOPS Chennai Recruitment 2021 – Overview

நிறுவனம் Indian Medical Practitioners’ Co-Operative Pharmacy & Stores Limited
பணியின் பெயர் Analyst, Assistant/Clerk, Electrician, Male Worker, Fitter, Masseur/ Therapist (Trainee), Medical Officer, Medical Superintendent, Office Assistant/ Attender, Pharmacist (Trainee) & Attender Cum Driver (Trainee)
காலி இடங்கள் 72
கல்வித்தகுதி 10th/ 12th/ Diploma/ Degree
பணியிடம் சென்னை
ஆரம்ப தேதி 18.03.2021
கடைசி தேதி 05.04.2021


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

IMPCOPS பணிகள் மற்றும் சம்பளம்:

பணியின் பெயர்கள்  காலி பணியிடங்கள்  மாத சம்பளம் 
Analyst 02 Rs.35400- Rs.1,12,400
Assistant/Clerk 09 Rs.12000
Electrician 01 Rs.8000
Male Worker 40
Fitter 01
Masseur/ Therapist (Trainee) 07 Rs.500 (per day)
Medical Officer 04 Rs.35,400- Rs.1,12,400
Medical Superintendent 04
Office Assistant/ Attender 01 Rs.8000
Pharmacist (Trainee) 02 Rs.12000
Attender Cum Driver (Trainee) 01 Rs.8000
Total 72

IMPCOPS கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு 10th/ 12th/ Diploma/ Degree  போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

IMPCOPS வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு 18 வயது முதல் 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

IMPCOPS விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை  பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 05/04/2021 தேதிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கலாம் .

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

THE INDIAN MEDICAL PRACTITIONERS’ CO-OPERATIVE PHARMACY & STORES LTD. 34-37, KALKI KRISHNAMURTHY SALAI, THIRUVANMIYUR, CHENNAI – 600 041

தேர்தெடுக்கும் முறை:

Interview

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 18/03/2021

கடைசி தேதி: 05/04/2021

IMPCOPS பணியிடம்: 

சென்னை

IMPCOPS Important  Links: 

 Notification And Application form: Click here